டெல்லி வன்முறை குறித்து பிரதமரிடம் எதுவும் பேசவில்லை, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: அதிபர் டிரம்ப்

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறை குறித்து பிரதமரிடம் எதுவும் பேசவில்லை, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: அதிபர் டிரம்ப்

டெல்லி: பிரதமரிடம் மத சுதந்திரம் குறித்து பேசினேன், டெல்லி வன்முறை குறித்து பிரதமரிடம் எதுவும் பேசவில்லை, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம். 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது; எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை