எரிசக்தி துறையில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது: அதிபர் டிரம்ப் பேச்சு

தினகரன்  தினகரன்
எரிசக்தி துறையில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது: அதிபர் டிரம்ப் பேச்சு

டெல்லி: எரிசக்தி துறையில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எரிவாயு, எண்ணெய் விற்பனை தொடர்பாக அமெரிக்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் ஏராளமான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை