எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்

தினகரன்  தினகரன்
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார்

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91) கெய்ரோவில் காலமானார். 30 ஆண்டுகள் அதிபராக இருந்த முபாரக் 2013-ல் புரட்சிக்கு பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மூலக்கதை