கலவரம் பாதித்த டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அமித்ஷா தகவல்

தினகரன்  தினகரன்
கலவரம் பாதித்த டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அமித்ஷா தகவல்

டெல்லி: கலவரம் பாதித்த டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாதுகாப்புப் பணியில் போதிய போலீஸ், துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை