டெல்லியில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
டெல்லியில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: டெல்லியில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்கள் கருப்புத் துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

மூலக்கதை