அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

டெல்லி: அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். எல்லாவற்றுக்கும் அரசையே தொழில்துறை எதிர்பார்க்க கூடாது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழில்துறையின் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை