டெல்லி பஜன்புராவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
டெல்லி பஜன்புராவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி பஜன்புராவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். கோகுல்புரி என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையில் போலீஸ் உயரதிகாரி ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

மூலக்கதை