டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: போலீசார் துப்பாக்கிச்சூடு

தினகரன்  தினகரன்
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: போலீசார் துப்பாக்கிச்சூடு

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். டெல்லிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவுள்ள நிலையில் வன்முறை வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மூலக்கதை