திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவெட்டுக்கான பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை