வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

தினகரன்  தினகரன்
வெள்ளை மாளிகையில் இருந்து இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா புறப்பட்டார். \'ஏர் போர்ஸ் ஒன்\' என்ற விமானத்தில் புறப்பட்டு அமெரிக்க அதிபர் நாளை இந்தியா வந்தடைகிறார். நாளை இந்தியா வந்தடையும் அமெரிக்க அதிபர் குடும்பத்தினருடன் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மூலக்கதை