இந்திய மக்களுடன் இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

தினகரன்  தினகரன்
இந்திய மக்களுடன் இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: இந்திய மக்களுடன் இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் இந்திய பிரதமருடன் நன்றாகப் பழகுகிறேன், அவர் என்னுடைய நண்பர் எனவும் தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடி இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்.

மூலக்கதை