செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான்: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான்: மு.க.ஸ்டாலின்

மதுரை: தமிழகத்தின் நிதிநிலை கோமா நிலையில் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் கடந்த 3 ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான். எடப்பாடி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை கவலை தருவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை