பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தின்படி குற்றமாகாது. சென்னையில் வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளருக்கு எதிராக பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை