பிப்.24 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் 3000 கலைஞர்களை ஆக்ராவுக்கு அனுப்பியது உ.பி. அரசு

தினகரன்  தினகரன்
பிப்.24 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் 3000 கலைஞர்களை ஆக்ராவுக்கு அனுப்பியது உ.பி. அரசு

டெல்லி: பிப்ரவரி 24 ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் 3000 கலைஞர்களை உ.பி. அரசு ஆக்ராவுக்கு அனுப்பியுள்ளது.  கெரியா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்களை அழகுபடுத்தும் பணியில் 3000 கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் செல்லும் வழியில் 21 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை