அனுமதி பெறாமல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக ஓவைசி திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
அனுமதி பெறாமல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக ஓவைசி திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசாதுதீன் ஓவைசி எம்.பி., திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக ஓவைசி உள்பட 17 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மூலக்கதை