சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,576லிருந்து 75,465 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டி படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை