சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை பறிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை பறிப்பு

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவன் யுகேந்திரனை பைக்கில் வந்த 4 பேர் கத்தி முகையில் மிரட்டி செயின் மற்றும் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை