ஆங்கில திரைப்படத்துறைக்கு இணையாக பாதுகாப்புகள் தேவை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

தினகரன்  தினகரன்
ஆங்கில திரைப்படத்துறைக்கு இணையாக பாதுகாப்புகள் தேவை: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: ஆங்கில திரைப்படத்துறைக்கு இணையாக பாதுகாப்புகள் தேவை என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களுக்கு ஃபெப்சி சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணன், மது ஆகியோர் ஃபெப்சி  உறுப்பினர்கள் என்றும், உயிரிழந்த சந்திரன் தயாரி்ப்பு நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர் எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை