பெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி கைது

தினகரன்  தினகரன்
பெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி கைது

பெங்களூரு: பெங்களூருவில் கல்லூரி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவி அமுல்யா கைது செய்யப்பட்டுள்ளார். தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி அமுல்யாவை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை