செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காந்திசாலையில் விக்டோரியா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 15 சவரன் நகையுடன் ரூ.30 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

மூலக்கதை