சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

தினகரன்  தினகரன்
சென்னைபெங்களூரு தொழில் வழித்தடம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் தொடர்பான மாநில அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தமானது சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

மூலக்கதை