சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு!

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மூலக்கதை