தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்: ஆர்.கே.செல்வமணி

தினகரன்  தினகரன்
தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்: ஆர்.கே.செல்வமணி

சென்னை: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இயக்குனரும் ஃபெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை