இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன்

தினகரன்  தினகரன்
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பூவிருந்தவல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை