சென்னை ஆவடியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வருமான வரித்துறை சோதனை

தினகரன்  தினகரன்
சென்னை ஆவடியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னை ஆவடியில் உள்ள தனியார் உணவு விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள விடுதி மற்றும் பருத்திப்பட்டில் உள்ள உணவு விடுதியிலும் சோதனை நடைபெறுகிறது. 

மூலக்கதை