இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர், புரோடெக்சன் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை