11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தினகரன்  தினகரன்
11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை; 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை