சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

தினகரன்  தினகரன்
சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

சென்னை: சசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பினாமி பரிவர்த்தனை குறித்த உண்மை ஆவணங்கள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது என கூறியுள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி புதுச்சேரி நகைக்கடை அதிபரின் சொத்துகளை முடக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை