டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ முறைகேட்டில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற காவலில் இருந்த கார்த்திக்கேயன், சம்பத், அப்பு, செல்வேந்திரன், ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்தது சிபிசிஐடி போலீஸ்.

மூலக்கதை