குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக தலைவர்கள் சந்திப்பு

தினகரன்  தினகரன்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக தலைவர்கள் சந்திப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக தலைவர்கள் சந்தித்துள்ளனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை