சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சூரியபிரபா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.மேலும் 3 அறைகள் தரைமட்டம் ஆகின.

மூலக்கதை