தலைவர் மீதான அடுக்கடுக்கான புகார்களால் திருச்சி மாவட்ட ஆவின் குழு கலைப்பு

தினகரன்  தினகரன்
தலைவர் மீதான அடுக்கடுக்கான புகார்களால் திருச்சி மாவட்ட ஆவின் குழு கலைப்பு

திருச்சி: தலைவர் மீதான அடுக்கடுக்கான புகார்களால் திருச்சி மாவட்ட ஆவின் குழு கலைக்கப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயனின் ஆவின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. ஓராண்டு கூட ஆகாத நிலையில் ஆவின் குழு கலைப்பால் மார்ச் 4ல் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. புதிய தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் பிப்-27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை