சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம்

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றுகைப் போராட்டத்துக்கு பின் களைந்து சென்ற இஸ்லாமியர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை