சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 3 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 3 ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி 3 ஆக உயர்ந்துள்ளது. சூரியபிரபா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட 4 பேர் காயமடைந்த நிலையில் 3 அறைகள் தரைமட்டமாகியது.

மூலக்கதை