கொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
கொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேற்றம்

ஜப்பான்: கொரோனா அச்சத்தால் தடுக்கப்பட்ட கப்பலில் இருந்து 14 நாட்களுக்கு பின் பயணிகள் வெளியேறினர். பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியான பயணிகள் கப்பலில் இருந்து அனுப்பப்பட்டனர். ஹாங்காங்கில் இருந்து வந்த கப்பல் கொரோனா அச்சத்தால் ஹோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மூலக்கதை