சென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி

தினகரன்  தினகரன்
சென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. முத்து என்ற இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளையும் வீசி உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை