ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 பேர் கைது

தினகரன்  தினகரன்
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 பேர் கைது

தி.மலை: ஜவ்வாது மலையிலிருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்ற 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமுனாமுத்தூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த போது 6 தொழிலாளிகளையும் காவல்துறை கைது செய்தது.

மூலக்கதை