அரக்கோணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அரக்கோணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே கிழக்குப்பம் பகுதியில் டிராக்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை