தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அரசூர் பூச்சிக்காட்டில் அதிமுக இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மகாராஜன் என்பவரை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை