முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் மாலை நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

மூலக்கதை