ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்

தினகரன்  தினகரன்
ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்

சென்னை: ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி அறிவித்துள்ளது. 4வது நாளாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மூலக்கதை