கிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தினகரன்  தினகரன்
கிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி:\r கிண்பேடி புகார் தந்த 6 அதிகாரிகள் எந்தவித குற்றமும் செய்யவில்லை என \r சி.பி.ஐ. தெரிவித்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி \r கூறியுள்ளார். மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக 6 \r அதிகாரிகள் மீது ஆளுநர் கிரண்பேடி புகார் தெரிவித்திருந்தார. சுகாதாரத்துறை\r இயக்குநர் உள்பட 6 அதிகாரிகளை வழக்கில் இருந்து விடுவிப்பதாக சி.பி.ஐ. \r கடிதம் அளித்துள்ளது.

மூலக்கதை