மும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

தினகரன்  தினகரன்
மும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

மும்பை: மும்பை பைக்குலாவில் 8 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்தால் வட்டாரம் முழுவதும் பெரும் புகை மூட்டம் எழுந்துள்ளது. மும்பை ஜி.எஸ்.டி. வரித்துறை அலுவலகம் கட்டிடத்தில் பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மூலக்கதை