குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி

தினகரன்  தினகரன்
குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல்: ஐகோர்ட் அனுமதி

சென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக சார்பில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட பயிற்சி மையங்களை சேர்ந்த 64 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மூலக்கதை