குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கொடைக்கானல்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏக்கு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மூஞ்சிக்கல் பள்ளிவாசல் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை