வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு

சென்னை: வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார் என தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருந்தவர் தான் கபில் குமார் என்றும் தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் முதல்வரின் விளக்கம் அமைந்துள்ளதாக தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

மூலக்கதை