நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்

தினகரன்  தினகரன்
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வால் முட்டைகள் தேக்கமடைந்து விற்பனை சரிந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை