கொரோனா பீதி.. உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்படலாமாம்.. அப்படின்னா பொருளாதாரம்..!
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம், உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது என்று கூறலாம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது. நாம் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னும் பலர் கொரோனா பற்றிய தாக்கத்தினை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதை எப்படியேனும் தடுத்து விட முடியாத என போராடி வரும் சீனாவினையே என்ன சேதி