ஹீரோ நடிகருக்கு ஆதரவாக கோதாவில் குதித்த வில்லன் நடிகர்.. அதிகரிக்கும் ஆதரவால் அவரு செம ஹேப்பியாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹீரோ நடிகருக்கு ஆதரவாக கோதாவில் குதித்த வில்லன் நடிகர்.. அதிகரிக்கும் ஆதரவால் அவரு செம ஹேப்பியாம்!

சென்னை: ஹீரோ நடிகருக்கு ஆதரவாக வில்லன் நடிகரும் கோதாவில் குதித்ததால் அந்த நடிகர் செம தெம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அந்த நடிகருக்கும் மேலிடத்துக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே டெர்ம்ஸ் சரியில்லாமல் உள்ளது. இதனால் வசனங்கள் மூலம் நடிகர் மேலிடத்தை குத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் கடுப்பாகும் மேலிடம் படத்திற்கு

மூலக்கதை