கொரோனாவின் கொடூர தாண்டவம்.. ஸ்மார்ட்போன் விலை 6-7% அதிகரிக்குமாம்.. இப்பவே வாங்கிடுங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவின் கொடூர தாண்டவம்.. ஸ்மார்ட்போன் விலை 67% அதிகரிக்குமாம்.. இப்பவே வாங்கிடுங்க..!

எல்லையை தாண்டி விஸ்வரூபம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு, இதுவரை சுமார் 1,665 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு புறம் எனில், சீனாவே மரண அமைதி காணுவது போல், சீனாவில் அனைத்து தொழிற்சாலைகளும், சில்லறை கடைகள், சிறு உற்பத்தியாளர்கள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ்

மூலக்கதை